என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பேராவூரணி கோவில்
நீங்கள் தேடியது "பேராவூரணி கோவில்"
பேராவூரணி நகர மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. #GajaCyclone
பேராவூரணி:
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் கஜா புயலின் பாதிப்பு மிக கடுமையாக இருந்து வருகிறது.
குறிப்பாக பேராவூரணி பகுதியில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் இல்லாததால் கடந்த 4 நாட்களாக உணவு வழியில்லாமல் மக்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றனர்.
பேராவூரணி பகுதியில் மெழுகுவர்த்தி, மண்எண்ணெய் இல்லாமல் இரவு நேரத்தை கழிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். செல்போனுக்கு சார்ஜ் போட முடியாமல் வெளியுலகை தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே பேராவூரணி நகர மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகளை கோவில் நிர்வாகத்தினர் வாங்கி அப்பகுதியில் உள்ள பெண்கள், ஆண்களும் சமையல் செய்து வழங்குகின்றனர்.
அரசின் நிவாரண முகாமுக்கு செல்ல முடியாத பெண்கள், குழந்தைகள் , வயதானவர்கள் கோவிலுக்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.
கஜா புயலால் பாதித்தவர்களுக்கு மனதாபிமான முறையில் உணவு வழங்கி வரும் கோவில் செயல்அலுவலர் அமரநாதன் மற்றும் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
இதேபோல் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. #GajaCyclone

பேராவூரணிபகுதியில் மெழுகுவர்த்தி, மண் எண்ணை இல்லாமல் இரவு நேரத்தை கழிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். செல்போனுக்கு சார்ஜ் போட முடியாமல் வெளியுலகை தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

கஜா புயலால் பாதித்தவர்களுக்கு மனதாபிமான முறையில் உணவு வழங்கி வரும் கோவில் செயல்அலுவலர் அமர நாதன் மற்றும் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
இதேபோல் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு தன்னார்வலர்கள்மூலம் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

×

X